• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home Uncategorized

தொழிநுட்பக் கல்லூரிகளின் டிப்ளோமா பாடநெறிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளல் – திருத்தம்

January 11, 2019
in Uncategorized
Reading Time: 1 min read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram
nvq

தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 மற்றும் 6 ( NVQ LEVEL 5/6 ) டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு மாணவா்களை அனுமதித்தல் – 2019

2018.12.21 ஆந் திகதி வெளியிடப்பட்ட 2,103 ஆம் இலக்க வாத்தமானியில் பிரசுரிக்கப்பட்ட தொழில்நுட்பவியல் மற்றும்
தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 2019 ஆம் ஆண்டில் மாணவா;களை ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுடன் தொடர்பானது.

2. மேற்குறிப்பிடப்பட்ட அறிவித்தலில் கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவா;களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வெளியிடப்பட்ட பாடநெறிகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு திருத்தம் செய்யப்படுவதுடன், அதற்கேற்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியூம் என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்.
கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியில் 2019 ஆம் கல்வியாண்டுக்கு மாணவா;களைச் ஆட்சேர்த்துக் கொள்ளும் விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் இறுதித் திகதி 2019.01.25 என்பதையூம் தயவூடன் கவனத்திற் கொள்ளவூம்.

3. அத்துடன் விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமாவூக்காக குறிப்பிடப்பட்டுள்ள
அனுமதித் தகைமைகளும் பின்வருமாறு திருத்தப்பட வேண்டும் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

பீ.என்.கே. மலலசேகர,
பணிப்பாளர் நாயகம்,
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்

Previous Post

சட்ட அதிகாரி பதவிக்காக திறந்த முறையில் இணைத்துக் கொள்ளல்

Next Post

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைமாணி பட்டப்படிப்பு (வௌிவாரி) அனுமதித் தேர்வு

Related Posts

Salary not enough for living expenses – Joseph Stalin

Salary not enough for living expenses – Joseph Stalin

September 20, 2022
Salaries of teachers and public servants are not enough. We will start Aragalaya again

Salaries of teachers and public servants are not enough. We will start Aragalaya again

September 18, 2022

Papers of Grade 5 Scholarship and GCE (O/L) exam based on Essential Learning Content

September 9, 2022
Aptitude test

APTITUDE TEST for BACHELOR OF SCIENCE IN INFORMATION TECHNOLOGY DEGREE PROGRAMME AT THE RAJARATA UNIVERSITY OF SRI LANKA AND THE UNIVERSITY OF VAVUNIYA

September 4, 2022
Next Post

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைமாணி பட்டப்படிப்பு (வௌிவாரி) அனுமதித் தேர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

pan

Two students arrested for setting fire to school

May 4, 2022
min

வளர்ந்த நாடுகளில் கல்விச் செயல்திறன் மாணவர்களால் அளக்கப்படுவதில்லை ஆசிரியர்களால் அளவிடப்படுகிறது – கலாநிதி சுசில் பிரேமஜயந்த

May 30, 2022
Selection List – Translation Studies – 2021 / 2022

Selection List – Translation Studies – 2021 / 2022

October 7, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Extreme Hot weather – Health guidelines for students
  • Soon – Grade 5 Scholarship Cut-off Marks
  • Recruitment to the Post of Primary Grade Medical Officer of the Sri Lanka Ayurveda Medical Service – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!