பட்டப் பின் கல்வி டிப்ளோமா

தேசிய கல்வி நிறுவகத்தின்  பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான புதிய விண்ணப்பம் ஏப்ரல் 2022 கோரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதமளவில் தெரிவு இடம்பெற்று ஜூலை மாதமளவில் பாடநெறியை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாடநெறியின் தேசிய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!