• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு இறுதிக் கட்டத்தில்

March 6, 2022
in செய்திகள்
Reading Time: 1 min read
MEME 20220306 064522 edit 193277809509569
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன மேலும் தெரிவிக்கையில்,

“புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இதற்காக பெற்றோர்களும் மாணவர்களும் காத்திருக்கின்றனர். எனவே முடிவுகளை விரைவில் வெளியிட தயாராகி வருகிறோம் என்று என்று அவர் தெரிவித்தார்

Related

Previous Post

நாளை பாடசாலைகள் ஆரம்பம்: அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை

Next Post

பெற்றார், ஆசிரியர்களிடம் சுகாதார துறை வேண்டுகோள்

Related Posts

Holiday for Muslim schools from Tuesday

Holiday for Muslim schools from Tuesday

February 5, 2023
Admission for university vacancies to be completed before 15th February

Admission for university vacancies to be completed before 15th February

February 5, 2023
14 organizations call for child psychology training to be mandatory for teacher appointments!

14 organizations call for child psychology training to be mandatory for teacher appointments!

February 4, 2023
Announcement on Graduate Teaching Application

Announcement on Graduate Teaching Application

February 2, 2023
Next Post
MEME 20220306 112559 edit 599178280116

பெற்றார், ஆசிரியர்களிடம் சுகாதார துறை வேண்டுகோள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

February 4, 2021

பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் விஷேட ரயில் சேவை

August 6, 2019

இஸ்லாத்தில் கல்வி

October 23, 2017
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Holiday for Muslim schools from Tuesday
  • Admission for university vacancies to be completed before 15th February
  • Courses in Textile & Apparel Technology – Sri Lanka Institute of Textile and Apparel (SLITA)

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!