இன்று வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானி அறிவித்தல்
1. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
சட்ட உத்தியோகத்தர் (நிறைவேற்று சேவை வகுதியின் IIIஆம் தரத்தின்) பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் – 2020
2. நீதிமன்ற மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரசாங்க சட்டவாதி பதவிக்கான ஆட்சேர்ப்பு – 2020
3. இலங்கை பிக்கு பல்கலைக்கழகம், அநுராதபுரம்
பதிவிறக்கம் செய்யுங்கள்.