விண்ணப்பம் கோரப்பட்டு பின்னர், நிறுத்தி வைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான திருத்தங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.