தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான பீடிஎப் தொகுப்புக்கள்
ஏழு தொகுப்புக்களின் பீடிஎப் பைல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
வலது பக்க மேல் மூலையில் காணப்படும் சதுர அடையாளத்தை க்லிக் செய்து நேரடியாக தரவிறக்கம் செய்யவோ, அல்லது முழுமையாகப் பார்வையிடவோ முடியும்.
ஆசிரியர் – பொ.சிவபாதம்
வெளியீடு – ஞானஒளி
மாதிரி வினாத்தாள்கள்
பக்கங்கள் 201
வெளியீடு – ஞானவிளக்கு
மாதிரி வினாத்தாள்கள்
பக்கங்கள் 80
ஆசிரியர் – பாலசுப்ரமணியம்
வெளியீடு – புலமைத் தேடல்
மாதிரி வினாத்தாள்கள்
பக்கங்கள் 142
ஆசிரியர் – அபூதாஹிர்
செயலட்டைகள்
பக்கங்கள் – 48
ஆசிரியர் – அபூதாஹிர்
மாதிரி வினாத்தாள்கள்
பக்கங்கள் – 160
அஜீந்தன் ஆசானின் புலமைப் பாதை
சுற்றாடல்
500 வினாக்கள்
38 பக்கங்கள்
அஜீந்தன் ஆசானின் புலமைப் பாதை
10 செயலட்டைகள்
22 பக்கங்கள்
Can i get the Answer sheet