கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட 100வது மட்ட கருத்தரங்குகளில் தற்போது நடாத்தப்படவிருக்கும் பாடங்கள் தொடர்பான கருத்தரங்குகள் Online மூலமாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (100வது மட்ட பரீட்சைக்கு விண்ணப்பித்து கருத்தரங்கிற்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரிகள்) கருத்தரங்கிற்கான கட்டணத்தை 06-11-2020 ம் திகதிக்கு முன் செலுத்தி கருத்தரங்கிற்கு பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கருத்தரங்கு கட்டணத்தை மக்கள் வங்கியின் பேராதனை வங்கி கிளைக்கு 057-1-001-4-1338036 எனும் கணக்கிலக்கத்திற்கு செலுத்தி, அசல் வங்கிப் பற்றுச்சீட்டினை Assistant Registrar, Centre for Distance and Continuing Education, No. 43, Old Galaha Road, Peradeniya எனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.