மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் இன்று வெளியிடப்பட்ட வரத்தமானியில் பிரசுரமாகவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல்மாகாண ஆளுநர், மேல்மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக அனைத்து கூடகங்களிலும் செய்திகள் வெளியாகின.
அவ்வாறான தொரு அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தார்.
எனினும் இன்றைய தினம் வெளிவற்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவ்வாறான எந்த விண்ணப்பமும் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.