2022 ஆம் ஆண்டுக்கான தரம் 1 அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள்
தங்கள் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் முதல் வகுப்பில் சேர்க்க விரும்பும் பெற்றோர் / சட்ட பாதுகாவலர்கள்
2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான மாதிரி படிவத்தின்படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு்ளளது.
பாடசாலைகளுக்காக தரம் 1 அனுமதிக்குத் தேவையான தகைமைகளை இத்தினத்திற்கு முன்னர் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Parents/ Legal Guardians wish to enroll their children into grade one of the government
schools in year 2022 should submit their applications prepared as per the specimen form
and instructions of this notification addressed to the relevant Heads of Schools by
registered post to reach them before 30th June 2021. All qualifications must be fulfilled
and valid up to 30th June 2021.