ஜூலை 25 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் அத்தியாவசிய கற்றல் உள்ளடங்கிய வழிகாட்டல் படி கற்பித்தலை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமம் மற்றும் இதர காரணிகளால் முதலாம் தவணையில் இழந்த கற்றலை மாணவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் தவணையில் கற்பிக்க வேண்டிய உள்ளடக்கங்களில் அத்தியவசியமாக மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய விடங்களை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
Essential learning content 2022
Ministry of Education
To be implimented From July 25, 2022
අත්යවශ්ය ඉගෙනුම් අන්තර්ගතයන් 2022
2022 ජූලි 25 සිට ක්රියාත්මක කිරීම සඳහා
அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கம் 2022
ஜூலை 25 முதல் நடைமுறைப்படுத்துவதற்கானது.