கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதத்திற்குள் நடாத்தப்படும் என்றும் அதற்கு அப்பால் பிற்போடப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.