பாடசாலை உளவளத்துணையாளர்கள் நியமனத்திற்கான பிரயோகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்தள்ளது.
பிரயோகப் பரீட்சைகள் 2019.09.12,16,17,19,20 மற்றும் 23 திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
පාසල් ශිෂ්ය උපදේශන කාර්යය සඳහා ගුරුවරුන් බඳවා ගැනීමේ ප්රායෝගික පරීක්ෂණයට කැඳවීම – තාවකාලිකව අවලංගු කිරීම