அனைத்துப் பல்கலைக்கழகங்க மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கணைப்பாளருக்கு பிடி விராந்து

அனைத்துப் பல்கலைக்கழகங்க மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வண. ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியருக்கு கோட்டை நீதிமன்றம் இன்று பிடிவிராந்து பிறப்பித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்திற்கு எதிரான வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக இந்த பிடிவிராந்தை பிறப்பித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!