கடந்த 24 மணி நேரத்தில் 2 மரணங்கள் 75 தொற்றாளர்கள்

கொரோனா தொற்று காரணமாக 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 75 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 64 ஆயிரத்து 647 ஆகும்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!