ஜூலை 12 தேசிய துக்க தினம்.விடுமுறை அல்ல

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் திடீர் மரணம் காரணமாக, ஜூலை 12ஆம் தேதி தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அன்றைய தினம் பொது விடுமுறை அல்ல எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!