கல்விமாணி பாடநெறி: நேர்முகத் தேர்வுக்குத் தோற்றுபவர்களுக்கான அறிவித்தல்

இன்று ஆரம்பமாகும் கல்விமாணி நேர்முகத்தேர்வுக்குத் தோற்றுபவர்களுக்கு தேசிய கல்வி நிறுவகம் அவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் உங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான விபரங்கள் தொடர்பாக யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனில் கீழ்கண்ட இணைப்பில் சென்று உங்கள் நிலைய இணைப்பாளரது தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.

இணைப்பு

Bachelor of Education (Special) Degree Program – 2022

Selection Interview

Please obtain your selection interview Board and DateTime from your application link.
https://exams.nie.lk/intakes/new

For further information, contact your coordinator. Coordinator contacts can be found on programme centers page.
https://exams.nie.lk/programmes/centres/BS

#enrollment

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!