சாதாரண தர விடைத்தாள் மதிப்பீடு அடுத்த மாதம் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரதழப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மதிப்பீட்டுப் பணிகள், தற்போது ஓரளவு எரிபொருள் வடக்கு ஆரம்பித்துள்ளதனால், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!