வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அரச நிறவனங்களையும் மூடுவதற்கு முன்மொழிவு

வெள்ளிக்கிழமைகளில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்கி வேலை நாட்களை நான்காக மட்டுப்படுத்துவதற்கு யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அலுவலகங்களின் மின்சாரம் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்கான எரிபொருள் என்பன சேமிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!