NEWS இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது August 3, 2022August 3, 2022 Jasar Jawfer 0 Comments இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதி மன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்ட்டமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. SHARE the Knowledge