தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தவணை விடுமுறை

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான தவணை விடுமுறை எதிர்வரும் ஜுலை 16 முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடுமுறை ஆகஸ்ட் 14 வரை நீடிக்கும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் அட்டாளைச்சேனை மற்றும் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இந்த விடுமுறை செல்லுபடியாகாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!