அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிப்பு

அரச உத்தியோகத்தர்களை அலுவலங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்ப்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் படி, அத்தியவசியப் பணிகளை முன்னெடுத்துச்
செல்லக்கூடிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

ஏனையவர்கள் வீட்டிலிருந்து கடமையாற்றும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!