Bachelor of Education (B Ed) Interview – NIE

கல்விமாணிப் பாடநெறிக்கான நேர்முகப் பரீட்சை நிகழ்நிலையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதன்படி, நேர்முகப் பரீட்சைகள் கற்றல் நிலையங்கள் அடிப்படையில் எதிர்வரும் 9.7.2022 முதல் 17.7.2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிப்பதற்கு பயன்படுத்திய user name, password ஐ பயன்படுத்தி உங்களுடைய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என பாடநெறியின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேர்முகத் தேர்வின் போது சூம் செட் போக்ஸ் இலும் உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Bachelor of Education Honours Degree Program – 2022 Selection Interview
The selection interview of the above programme is scheduled to be held at regional centre wise from 09.07.2022 to 17.07.2022 by using zoom technology. Your center coordinator will forward the zoom link. Please present to the interview with your national ID, first appointment letter, originals of the educational and professional qualification certificates. Since now, you haven’t uploaded the certificates alone with your application please forward before 12.00 p.m. 08.07.2022.
Thanks.

DG, NIE
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!