அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!