Application for Grade 1 – For the year 2023, the dates for accepting applications for admission of children to the grade 1 have been extended.
According to the Ministry of Education, it was done in accordance with the requests made by the parents to extend the last date for submission of applications.
Accordingly, the last date for submission of applications
It has been extended till 15th of August.
Application for Grade 1 – Applications and Details – Click Here
2023 ஆம் ஆண்டிற்கான,தரம் ஒன்றில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதித் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதியை நீடிக்குமாறு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இது மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்
ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.