NEWS ஓகஸ்ட் 01 முதல் 05 வரை பாடசாலைகள் நடைபெறும் ஒழுங்கு July 30, 2022July 30, 2022 Jasar Jawfer 0 Comments ஓகஸ்ட் 01 முதல் 05 வரை, அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.SHARE the Knowledge